Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - Kalaiyai En Vaazhkayin »

Kalaiyai En Vaazhkayin

Movie: Meenda Sorgam

கலையே என் வாழ்கையின் திசைமாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே
ஆ..ஆ..ஆ..ஆ
கலையே என் வாழ்கையின் திசைமாற்றினாய்

மாலையிலும் அதிகாலையிலும்
ஆ..ஆ..ஆ..ஆ..
மலர் மேலும் இலை மேனியிலும்
பாடிடும் அழகே...
ஆ..ஆ..ஆ..
பாடிடும் அழகே அற்புத உலகில்
நீ இல்லையேல் நானில்லையே
ஆ..ஆ..ஆ..ஆ..
கலையே என் வாழ்கையின் திசைமாற்றினாய்

கோயில் கண்டேன் அங்கு தெய்வம் இல்லை
ஆ..ஆ..ஆ..ஆ...
கோவில் கண்டேன் அங்கு தெய்வம் இல்லை
ஓடி வந்தேன் இங்கு நீ இருந்தாய்
பாவமும் ராகமும் தாளமும் இங்கே
பாவமும் ராகமும் தாளமும் இங்கே
நீ இல்லையேல் நான் இல்லையே
ஆ...ஆஅ....ஆ..ஆ

கலையே என் வாழ்கையின் திசைமாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே...
ஆ..ஆ..ஆ..ஆ.....
கலையே என் வாழ்கையின் திசைமாற்றினாய்



Views: 3768
Date added: 19 March, 2005
Lyrics: