Lyrics Menu

Song Name


Movie Name


submit your favorite lyric to us



Search by:


« Song - Uyirile Enathu Uyirile »

Uyirile Enathu Uyirile

Movie: Vettaiyaadu Vilaiyaadu

உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அனுதினம் உடைந்து சிதறினாய்
ஏனெனை மறுத்து போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே
உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அனுதினம் உடைந்து சிதறினாய்

அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
மாறாதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திட கூடுமோ
இரு துருவங்கள் சேருமோ
உச்சடித்து நீயும் விலக
தத்தளித்து நானும் வருக
என்ன செய்வேனோ

உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அனுதினம் உடைந்து சிதறினாய்

ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆராமல் தீராமல் நின்றேனே
விசிரியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா.. வந்து எனை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்லவந்தேன் சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்

ஏனெனை மறுத்து போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே



Views: 7859
Date added: 11 September, 2006
Lyrics:
Title Views
» Paartha Muthal Naale
16633
» Vennilave Velli Velli
8244