IPB

Welcome Guest ( Log In | Register )

 
Reply to this topicStart new topic
காதல் வசப்படுதலுக்கு எது காரணம்?
admin
post Sep 19 06, 10:05 AM
Post #1


பிதாமகர்
***

Group: Root Admin
Posts: 133
Joined: 14-February 06
Member No.: 1



காதல் வசப்படுவதற்கு அழகு, அறிவு, பழகும்தன்மை, வயது எது அதிகம் காரணம்?
அழகற்றவர்களை காதலிப்பவர்களும் உண்டு
அறிவற்றவர்களை; காதலிப்பவர்களும் உண்டு
மென்மையற்றவர்களை காதலிப்பவர்களும் உண்டு
வயதுக்கு வராதவர்களை காதலிப்பவர்களும் உண்டு, வயோதிபர்களை காதலிப்பவர்களும் உண்டு
உங்கள் கருத்து?


--------------------
என்னில், என் உணர்வில், என் வாய் மொழிகின்ற சொல்லில், செயலில் பின்னிப் பிணைந்தவளே - அன்னை தமிழ் மொழி வாழி.
Go to the top of the page
 
+Quote Post
மோகன்
post Sep 22 06, 11:37 AM
Post #2


அதிரதன்
**

Group: Members
Posts: 62
Joined: 15-September 06
From: Dubai
Member No.: 185



காதல் வசப்படுவதகு நிச்சியமாக பலகும்தன்மைதான் காரண்ம் இது என் கருத்து நண்பர்களே உங்கள் கருத்து என்ன??? (IMG:http://www.kaathal.com/forums/style_emoticons/default/rolleyes.gif) (IMG:http://www.kaathal.com/forums/style_emoticons/default/cool.gif)


--------------------
Friendship Is Always A Sweet Responsibility
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Go to the top of the page
 
+Quote Post
Guest_chithra*
post Sep 29 06, 04:59 AM
Post #3





Guests






உடல் ரிதியாக ஒர் ஆனும் பென்னும் முழுமையக வலர்சியடைதால் மடும் காதல் வசபட முடியும், இதை பட்ட்ரி ஒர் மருதுவர் உஙல்லுக்கு விலககம் அல்லிக்க முடியும் என்ட்ரு நான் கருதுகிரென். (IMG:http://www.kaathal.com/forums/style_emoticons/default/biggrin.gif)
Go to the top of the page
 
+Quote Post
மோகன்
post Sep 29 06, 06:30 AM
Post #4


அதிரதன்
**

Group: Members
Posts: 62
Joined: 15-September 06
From: Dubai
Member No.: 185



நண்பியே சித்ரா உங்கள் கருத்தும் வரவேற்கத்தக்கதே இருந்தாலும் காதல் இளமையுலும், வாளிபத்திலும், முதுமையுலும் மலரலாம் வசபடலாம். நாம் நம் அன்றாட வழ்வில் கண்கூடாக காண்கிரோம் நாம் பிறர் மீது காதல் வசபடுவதற்கு அவர்களின் ஏதாவது நடவடிக்கை அல்லது அவர்களின் பலகும் தன்மைதான் கூடுதல் காரணமாக இருக்கும். இதை நீங்கள் அங்கிகரிக்கிரீர்களா?? இல்லை நான் மருதுவரை நாட வேண்டுமா??? (IMG:http://www.kaathal.com/forums/style_emoticons/default/smile.gif) (IMG:http://www.kaathal.com/forums/style_emoticons/default/unsure.gif)

“ friendshp Is Always A Sweet Responsibility “


--------------------
Friendship Is Always A Sweet Responsibility
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Go to the top of the page
 
+Quote Post
Guest_Guest*
post Nov 1 06, 06:54 PM
Post #5





Guests






QUOTE (admin @ Sep 19 06, 10:05 AM) *
காதல் வசப்படுவதற்கு அழகு, அறிவு, பழகும்தன்மை, வயது எது அதிகம் காரணம்?
அழகற்றவர்களை காதலிப்பவர்களும் உண்டு
அறிவற்றவர்களை; காதலிப்பவர்களும் உண்டு
மென்மையற்றவர்களை காதலிப்பவர்களும் உண்டு
வயதுக்கு வராதவர்களை காதலிப்பவர்களும் உண்டு, வயோதிபர்களை காதலிப்பவர்களும் உண்டு
உங்கள் கருத்து?
Go to the top of the page
 
+Quote Post
Guest_Guest*
post Dec 1 06, 08:05 AM
Post #6





Guests






QUOTE (admin @ Sep 19 06, 10:05 AM) *
காதல் வசப்படுவதற்கு அழகு, அறிவு, பழகும்தன்மை, வயது எது அதிகம் காரணம்?
அழகற்றவர்களை காதலிப்பவர்களும் உண்டு
அறிவற்றவர்களை; காதலிப்பவர்களும் உண்டு
மென்மையற்றவர்களை காதலிப்பவர்களும் உண்டு
வயதுக்கு வராதவர்களை காதலிப்பவர்களும் உண்டு, வயோதிபர்களை காதலிப்பவர்களும் உண்டு
உங்கள் கருத்து?

kaathalippatharku naalla manamum irunthaal mattum pothum.matravai thaanaga vanthu serum.alakillathavargalum alagaanavargale.
Go to the top of the page
 
+Quote Post
Guest_mayura*
post Mar 26 07, 06:03 PM
Post #7





Guests






இரு உள்ளன்கள் ஒன்று பட்டால் உன்டு இனிய உலகம் அவரவர் மனமே இதற்க்கு காரணம்
Go to the top of the page
 
+Quote Post
Prema
post Aug 16 07, 03:41 AM
Post #8


அதிரதன்
**

Group: Members
Posts: 15
Joined: 16-August 07
From: Malaysia
Member No.: 638



Kaathal vasapada palagum thanmaiyeh kaaranam.namidam oruvar anbaaga irupathum,naam oruvaridam anbaaga irupathumeh namakkul mehlum anbai ehtpaduthum.athu sila samayangalil kaathalaai malarvathum undu.Kaathal kollum sakti anaithu jeevaraasigalukkum undu.athu entha vayathum,alagum,arivum kandrariyaathu.Athuthan kaathalil magithuvamum kuuda.


Kaathallukkena vaalnthen...kaathalai kaathalithen...kaathalanaiyum kaathalithen...kaathal matthum ennai kaathalikka villai.... (IMG:http://www.kaathal.com/forums/style_emoticons/default/sad.gif)


--------------------
Vaalnaal Ovvondrum Thamilaaga Vaalnthen! Varum Naatkal Ellamum Thamilaaga Vaalven! Thalnthu Naan Nindrathillai Thalai Nimirnthe Nindren! Thamil Thantha Panbaathal Tharaniyaiyum Velven!!!



Go to the top of the page
 
+Quote Post
Guest_Guest*
post Oct 5 07, 08:04 AM
Post #9





Guests






QUOTE (admin @ Sep 19 06, 10:05 AM) *
காதல் வசப்படுவதற்கு அழகு, அறிவு, பழகும்தன்மை, வயது எது அதிகம் காரணம்?
அழகற்றவர்களை காதலிப்பவர்களும் உண்டு
அறிவற்றவர்களை; காதலிப்பவர்களும் உண்டு
மென்மையற்றவர்களை காதலிப்பவர்களும் உண்டு
வயதுக்கு வராதவர்களை காதலிப்பவர்களும் உண்டு, வயோதிபர்களை காதலிப்பவர்களும் உண்டு
உங்கள் கருத்து?

kena thanam
Go to the top of the page
 
+Quote Post
Guest_kaathali*
post Oct 6 07, 01:06 PM
Post #10





Guests






காதல் ஒருவர் பழகும் முறையில் இருக்கிரதே தவிர வேரு எதில் !!!

அவர் அன்போடு பழகினால் , நல்லவர் என்ரு எம் மனதுக்கு தெரிந்தால், தானாக அவர் மீது காதல் வரும்.

எம் அன்பையும் அவர் ரசிக்க வேண்டும் . அவர் அண்பையும் நாம் ரசிக்க வேண்டும்.

அது ஒரு இனிய சுகம்.


( என்னை பற்றி இதோ உன்களுக்காக) - அவரை சந்தித்ததில்லை , அவருடன் பழகியதில்லை , என் பெற்றோருக்கு தெரிந்தவர், என் காதல் பெற்றோரால் ஏற்பட்ட காதல். ( உதாரணம் - பேசிய திருமணம்) இப்போது தொலைபேசி வழியாக உரையாடல். ஒரு வருடம் கடந்தோடி விட்டன.

அவர் என்னுடன் என் குடும்பத்துடன் பழகும் விதம் பிடித்து இருக்கு. அவர் அவரின் குடும்பத்துடன் வாழும் வாழ்க்கை பிடித்திருக்கு ,

காதல் ஒவொருவருக்கும் ஒவொரு விதம். எனக்கு புது விதம். பலருக்கு பல விதம்.

ஒவொருவரின் கருத்தை அறிய நான் ஆவலுடன் காத்திருக்கிரேன்.

நண்றி இதை தொடக்கியவருக்கு...............
Go to the top of the page
 
+Quote Post
Guest_kaathali*
post Oct 6 07, 01:08 PM
Post #11





Guests






நண்பரே இது என்ன கேனதனமா!!!!!!!!
யாரவர் கேனத்தனம் என்ரு கூறியவர்!!!!
காதலித்து பாரும்.
Go to the top of the page
 
+Quote Post
subramanian
post Mar 5 10, 03:10 PM
Post #12


காலாட்படை
*

Group: Members
Posts: 1
Joined: 5-March 10
Member No.: 3,430
Age: 63



இவை எதுவுமே இல்லை என்றும் சொல்லலாம். இவை அனைத்துமே உண்டு என்றும் சொல்லலாம்.
காதல் வயப்படுவதற்கு இவை மட்டுமே காரணங்கள் என்றல்ல.எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
காதல் அனைத்திற்கும் அப்பாற்பட்டது.
காதல் இன்றி இவ்வுலகில் எதுவுமே இல்லை.
என்னைக் கேட்டால் காதலிப்பதும் கடவுளைக் காண்பதுவும் ஒன்றே.
Go to the top of the page
 
+Quote Post
LeeRain
post Aug 1 10, 12:50 PM
Post #13


காலாட்படை
*

Group: Members
Posts: 3
Joined: 1-August 10
Member No.: 3,450
Age: 21



நண்பியே சித்ரா உங்கள் கருத்தும் வரவேற்கத்தக்கதே இருந்தாலும் காதல் இளமையுலும், வாளிபத்திலும், முதுமையுலும் மலரலாம் வசபடலாம். நாம் நம் அன்றாட வழ்வில் கண்கூடாக காண்கிரோம் நாம் பிறர் மீது காதல் வசபடுவதற்கு அவர்களின் ஏதாவது நடவடிக்கை அல்லது அவர்களின் பலகும் தன்மைதான் கூடுதல் காரணமாக இருக்கும். இதை நீங்கள் அங்கிகரிக்கிரீர்களா?? இல்லை நான் மருதுவரை நாட வேண்டுமா??? smile.gif unsure.gif


--------------------
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



Lo-Fi Version Time is now: 9 Sep 10 - 10:16 AM